பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன், கிரேக்கமும்-சீனாவும் பெய்ஜிங் மாநகரில் பொது சுகாதாரம் மற்றும் ஒலிம்பிக் எழுச்சி என்ற கருத்தரங்கை நடத்தும் கிரேக்க சுகாதார மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் Avramopoulos நேற்று Athens நகரி்ல் சீன சுகாதார அமைச்சகத்தின் துணைத் தலைவர் ma xiao weiயை சந்தித்துரையாடிய போது இவ்வாறு முன்மொழிந்தார்.
மருத்துவ சிகிச்சை, சுகாதாரம் ஆகிய துறைகளில், சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக Avramopoulos கூறினார். பெய்ஜிங் ஒலிம்பி்க் விளையாட்டுப் போட்டி வெற்றி பெறவும் அவர் வாழ்த்தினார்.
கிரேக்கத்துடன் பரிமாற்றங்களை வலுப்படுத்தி, மக்களின் உடல் நலத்தை உத்தரவாதம் செய்ய முயற்சி மேற்கொள்ள சீன சுகாதார துறை விரும்புவதாக ma xiao wei கூறினார்.
|