• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-27 17:18:26    
திபெத்தில் காணப்பட்ட சீரான சுற்றுப் பயண சூழல்

cri

சீனாவின் திபெத்திலான சுற்றுலா நிறுவனங்கள் மற்ற மாநிலங்களிலிருந்து திபெதில் சுற்று பயணம் செய்த குழுக்களை வரவேற்பு பணியை மீட்டதுடன் மார்ச் 14 வன்செயல்களினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திபெத் சுற்றூலா துறை மறுமலர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் அங்கு சுற்றுலா செய்த பயணிகள் திபெத்தின் சுற்றுலா சூழல் குறித்து திருப்பதி தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணம் செய்கின்ற ஹோநான் மாநிலத்தின் ச்சுன்சோ நகரின் பயணியான ச்சான் ரேயை நமது செய்தியாளர் பேட்டி கண்டார். லாசா நகரில் ஒரு நாள் பயணம் செய்த போது அங்கே சமூக ஒழுங்கு மிக இயல்பானதாக கண்டேன். வருவதற்கு முன் கொண்ட கவலை இப்போது தீர்ந்துவிட்டது என்று ச்சான் ரே நமது செய்தியாளரிடம் கூறினார்.
ஷாங்கா மாநகரிருந்து வந்த பயணி ஹு பின் 25ம் நாள் தொடர் வண்டி மூலம் லாசா சென்றடைந்தார். வழியில் வழிபாடு செய்தவர்களையும் காய்கறி வாங்கியவர்களையும் நான் பார்த்தேன். லாசா முழுவதும் நிறைந்த வாழ்க்கை சூழிநிலையில் உள்ளது. அங்கே சுற்று பயணம் செய்வது பற்றி முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் அவர்.
பல பயணிகள் சொந்த அனுபவம் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் விவரித்த அனுபவங்கள் மூலம் லாசாவிலான சுற்றுலா செய்வது மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். பலர் திட்டமிட்டு லாசாவில் சுற்று பயணம் பற்றி விண்ணப்பம் செய்தார்கள் என்று திபெத் shen yuan xue ge சுற்றுலா நிறுவனத்தின் துணை மேலாளர் ஸரன் கூறினார்.