தலாய் லாமா குழுவின் உண்மை என்ன
cri
தலாய் லாமா குழுவும் அதன் தொலை அயல் நாட்டு அரசும் தோற்றத்தைப் பார்த்தால் மூன்று அதிகாரங்கள் தனிதனியாக பிரித்து ஆட்சி புரிவதென்ற கருத்தில் ஊன்றி நின்றுள்ளன. சாரம்சத்தில் அரசியலையும் மதத்தையும் இணைக்கும் கருத்தில் ஊன்றி நின்றுள்ளன என்று சீன திபெதியல் ஆய்வு மையத்தின் துணை செயலாளர் ப்பி குஹா அம்மையார் நமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது சுட்டிக்காட்டினார். இந்த தொலை அயல் நாட்டு அரசாங்கம் மேலை நாடுகள் நடைமுறைப்படுத்திய மூன்று அதிகாரங்கள் தனியாக பிரித்து நிறைவேற்றும் வடிவத்தின் படி செயல்பட்டுள்ளதால் அதன் உச்சி மட்டம் தலாய்லாமா தான். அதன் அரசியலையும் மதத்தையும் இணைக்கும் உண்மை மாற வில்லை என்றார் அவர். தலாய்லாமா குழு ஆட்சி புரிந்த போது திபெத்தின் அரசியல் அமைப்பு அரசியலையும் மதத்தையும் இணைக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பில் தலாய்லாமா தேவன் போல ஆட்சி புரியும் பிரதிநிதியாக திகழ்ந்தார். நிலபிரப்புத்துவம் மதம் ஆகியவை நிறைந்த தலாய்லாமா மனித உரிமையை பாதுகாக்கும் பிரதிநிதியாக பரிந்துரை செய்யப்பட்டது வேட்டிகையாக இருக்குமே என்றார் அவர்.
|
|