பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் இன்று தென்கொரிய தலைநகர் சியோவில் வெற்றிகரமாக நடைபெற்றது.
வெளிநாட்டிலான, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 16வது நிறுத்தம், சியோ நகரமாகும். இத்தீபத் தொடரோட்டம், இன்று பிற்பகல் 14 மணி 18 நிமிடத்தில் துவங்கியது. 5 மணி நேரம் நீடித்தது. தீபத் தொடரோட்டத்தின் தொலைவு, 22 கிலோமீட்டராகும். தென்கொரிய விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் கிம்ஜுன்ஜி, முதல் தீபம் ஏந்தும் நபராவார்.
சியோ நகரவாசிகள், அங்கு வாழ்கின்ற சீனர், கல்வி பயின்ற சீன மாணவர் ஆகியோர், இத்தீபத் தொடரோட்டத்தை ஆரவாரம் செய்தனர்.
நாளே, தீபம், வடகொரிய தலைநகர் பியொங்யாங் அடையும்.
|