திபெத் மக்கள், பல்வேறு வடிவங்களில், நாட்டுப்பற்று உணர்வை தெரிவித்தனர்.
லாசா நகரிலுள்ள ஒரு கடையின் பொறுப்பாளர் guo qing shan, வேறு இரு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, கூட்டு ஒலிம்பிக், சீனாவை விரும்புவது என்ற நடவடிக்கையை ஏற்பாடு செய்வதாக guo qing shan கூறினார். லாசா நகரிலுள்ள அனைத்து வாகனங்களிலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆதரவு அளிப்பது, போன்ற சுலோகங்கள் எழுதப்பட வேண்டும் என்று guo qing shan விருப்பம் தெரிவித்தார்.
நாட்டுப்பற்று உணர்வு, திபெத்தின் பல்கலைகழக்கங்களில் பரவியுள்ளது. அண்மையில் திபெத் பல்கலைகழக்கத்தில் துவங்கிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு புன்சிரிப்போட்டு சேவைபுரிவதென்ற தொண்டர் நடவடிக்கையில், 300க்கு மேலான பல்வேறு இன இளைஞ்ர்கள், பதிவு செய்து, திபெத் தன்னாட்சி பிரதேசம் மற்றும் ஜொல்மோ லுங்மா சிகரத்தில் நடைபெறும் தீபத் தொடரோட்டத்துக்கு பங்காற்ற வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சில மேலை நாடுகள், திபெத் பிரச்சினையில் நீண்டகாலமாக தலையிட்டு வருகின்றன என்று பிரபல திபெத்தியல் அறிஞரும், திபெத் சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளருமான Kelzang Yeshe தெரிவித்தார். தற்போது, திபெத் இன மக்களான அவர், காட்டிய நாட்டுபற்றுணர்வு, தேசிய ஒருமைப்பாட்டையும் சமூக நிதானத்தையும் பேணிகாப்பது ஆகும் என்றும் அவர் கூறினார்.
|