• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-27 19:28:31    
உயிர் புத்தர் Shinza-Tenzin Choetaவின் கருத்து

cri

14வது தாலாய் லாமா வெளியிட்ட திபெத் பண்பாடு ஒழிப்பு கருத்து உள்ளிட்ட போய் கூற்றுகள், மறுக்க முடியாத உண்மைகளின் முன்னால், ஆதரவு பெற முடியாது. திபெத் மொழி பயன்படுத்தப்பட்ட நிலைமை மற்றும் திபெத் மொழி பாட நூல் தொகுப்பு மட்டம் பார்த்தால், தாலாய் லாமாவின் போய் கூற்று, தோல்வி அடையும் என்று திபெத் மரபுவழி புத்தமதத்தின் Gegyu பிரிவின் உயிர் புத்தர் Shinza-Tenzin Choeta, செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

14வது தாலாய் லாமாவின் அழுக்கத்தில், திபெத்தில் சிலர் தான், கல்வி பெற்றனர் என்று அவர் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளில், திபெத் கல்வி வாரியங்கள், திபெத் மொழியை, அடிப்படை கல்வியின் முக்கிய பாடமாக கருதி கொண்டு வருகிறது. திபெத் இன சிறப்பான பண்பாட்டு மரபு செல்வங்களை கையேற்றும் வகையில், திபெத் மொழியில் 260க்கு மேலான பழைய நூல்களை திபெத் அரசு சரிப்படுத்தி வெளியிட்டுள்ளது என்று அவர் கூறினார்.