• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-28 09:17:39    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான ஜகார்த்தா

cri
ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தலைநகரமாகும். இது தென்கிழக்காசியாவில் முதலாவது மிகப்பெரிய மற்றும் உலகில் புகழ் பெற்ற துறைமுக நகரமாகும். அதன் மக்கள் தொகை 83 இலட்சத்து 85 ஆயிரம் ஆகும். அதன் பரப்பளவு 6504 சதுர கிலோமீட்டராகும்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 22ம் நாள் ஜகார்த்தா சென்றடைந்தது.

முதலாவதாக, ஜூன் திங்கள் இறுதிக்குள், வெப்பவசதி கொதிகலன் வெளியேற்றும் புதிய வரையறையை நனவாக்குவது, உலோகவியல், கட்டிடப் பொருள், எண்ணெய் சுத்தீகரிப்பு மற்றும் எண்ணெய் வேதியியல் தொழிற்துறை தொழில் நிறுவனங்கள் போன்றவை வெளியேற்றும் கண்டிப்பான வரையறையை எட்ட வேண்டியுள்ளது. இரண்டாவதாக, உயர்வான மாசுபாடுகளை வெளியேற்றும் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை விரைவுபடுத்துவதோடு, புகை மாசு வெளியேற்றத்துக்கான கட்டுப்பாட்டை விரிவாக்கி, சுற்றுச்சூழலுக்கு எதிரான

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தீர்க்க வேண்டும் என்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, உற்பத்தியை நிறுத்த தலைநகர இரும்புருக்கு பொது நிறுவனம் உள்ளிட்ட 21 முக்கிய மாசுபாட்டு தொழில் நிறுவனங்களை கோருவது, சமூக வாகனங்களுக்கு வரையறையை மேற்கொள்வது முதலிய தற்காலிக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெய்சிங் மேற்கொள்ளும் என்று அறியப்படுகின்றது.
அத்துடன், பெய்சிங் காற்று தரத்தை மேம்படுத்தும் வகையில், அதன் நகரவாசிகள் பல நடவடிக்கைகளை தன்னார்வத்துடன் கடை பிடிக்கின்றனர். கடந்த ஜூன் திங்கள்

முதல், பொதுப் போக்குவரத்துச் சேவை ஊர்திகளை போக்குவரத்திற்கு பயன்படுத்துவதில் ஊன்றி நிற்பதாக பெய்சிங்கின் Chong Wen மாவட்டத்தின் Zhou Yuelin கூறினார்.
காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், தனது சுற்றியுள்ள 5 மாநிலங்கள், நகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களுடன் இணைந்து, பெய்சிங் மேலும் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்நடவடிக்கைகள் மூலம், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் காற்று தரம் தேசிய மற்றும் உலக சுகாதார அமைப்பின் வரையறையை எட்டும் என்று பெய்சிங் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் Du Shaozhong கூறினார். அவர் கூறியதாவது: 


பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்சிங் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பிரதேசங்கள் மேலும் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். சாதாரண வாநிலை நிலைமையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் காற்று தரம் தேசிய மற்றும் உலக சுகாதார அமைப்பின் வரையறையை எட்டலாம் என்று இந்நடவடிக்கைகளுக்கான ஆராய்ச்சி மூலம் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், பெய்சிங் காற்று தரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். பெய்சிங் நகரவாசிகளுக்கு மேலும் சீரான பணி மற்றும் வாழ்க்கை சூழலை அது வழங்கும் என்றார் அவர்.