• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-28 16:13:06    
ஒலிம்பிக் பாடல்களd தேர்வு

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பாடல்களின்  4வது சுற்று சேகரிப்பு மற்றும் தேர்வுப் பணியின் முடிவு ஏப்ரல் 28ம் நாள் வெளியிடப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்குவதன் 100வது நாளைக் கொண்டாடும் வகையில் இந்த முடிவு வெளியே அறிவிக்கப்படும். தேர்வுச் செய்யப்படும் 30 சிறந்த பாடல்கள், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான 10 சிறந்த பாடல்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்துக்கான தலைப்பு பாடல், தொண்டருக்கான பாடல் ஆகியவையும் கொண்டாட்ட விழாவில் அறிவிக்கப்படும்.
இந்தப் பாடல் படைப்பு மற்றும் தெரிவுப் பணி 2003ம் ஆண்டில் துவங்கியது. இதுவரை 4 சுற்று தேர்வு நடவடிக்கைகள் நடைபெற்றன.