உள்ளூர் நேரப்படி, 28ம் நாள் இரவு, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தை சுமந்த சிறப்பு விமானம், வட கொரிய தலைநகர் பியொங்யாங்கிலிருந்து வியட்நாம் தலைநகர் ho chi minh சென்றடைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி, 29ம் நாள் பிற்பகல் இந்நகரத்தில் வெளிநாடுகளிலான பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோடத்தின் 19வது தொடரோட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திட்டப்படி, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் ho chi minh நகரின் மையப்பகுதியிலுள்ள நாடக அரங்கத்தில் துவங்கும். அதன் முழு நீளம் சுமார் 10 கிலோமீட்டர் ஆகும்.
|