• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-29 14:56:29    
மேலை நாட்டு நிபுணர்களின் விமர்சனம்

cri

திபெத் பிரச்சினையிலான மேலை நாடுகளின் செயல்களை மேலை நாடுகளின் சில நிபுணர்களும் பொது மக்களும் அண்மையில் பல கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் மூலம் குறை கூறியுள்ளனர்.

 
சீனாவுக்கான முன்னாள் ஜெர்மான் தூதர் konrad seitz அண்மையில் ஜெர்மன் sueddeutsche செய்தித்தாளில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். சில ஜெர்மன் செய்தி ஊடகங்கள், சீனா பற்றிய செய்திகளை ஒரு சார்பாக வெளியிட்டன. எனவே, ஜெர்மன் பொது மக்கள் சீனா பெற்றுள்ள மாபெரும் முன்னேற்றங்களை அறிந்துகொள்ள முடியாது. நட்பார்ந்த சூழல் கொண்ட, பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சி கொண்ட நேர்மையான நாட்டை உருவாக்க சீனா பாடுபட்டு வருகிறது. ஆனால், எத்தனை ஜெர்மன் மக்கள் இந்த முன்னேற்றங்களை அறிந்துகொண்டுள்ளனர் என்று இக்கட்டுரையில் அவர் கூறினார். திபெத் பிரச்சினையை ஜெர்மன் செய்தி ஊடகங்கள் பன்முக நோக்கில் அணுகவில்லை. ஜெர்மன் frankfurter allgemeine செய்தித்தாளுக்கு ஜெர்மன் மாணவர் Thomas அண்மையில் எழுதி வெளியான கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


சீனாவின் திபெத் பிரச்சினையில் மேலை நாடுகள் இரட்டை வரையறையை கையாள்வது மற்றும் சொந்த விருப்பப்படி செயல்படுவதை குறை கூறி Albert-ludwigs பல்கலைக்கழகத்தின் சட்டயியல் நிபுணரும் சீன மொழியியல் பேராசிரியருமான harro von senger 23ம் நாள், ஜெர்மன் badische செய்தித்தாளில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.