மார்ச் 30ம் நாள், நாமக்கல் G.K. தினேஷ் அவர்களின் பிறந்த நாளாகும். அவர்களுக்கு பிறந்த நல்நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அத்துடன், பொள்ளாச்சி, S.செந்தில்குமார் அவர்களின் பெற்றோரின் 32டாம் திருமண நாளமாகும். S.செந்தில்குமார், கிருபா மாரிமுத்து, முத்துலட்சுமி மற்றும் தமிழ் சீன வனொலி மன்றத்தினர் ஆகியோர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். அவர்கள் உடல் நலத்துடன், மேலும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நானும் வாழ்த்துகிறேன். செந்தில் குமாரின் தந்தை மிகவும் விரும்புகின்ற கர்ணண் என்ற படத்திலிருந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலை உங்களுக்கு வழங்குகிறேன்.
|