• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-30 08:58:36    
Ho Chi Minh நகர் சென்றடைந்த ஒலிம்பிக் தீபம்

cri
நேற்றிரவு, Ho Chi Minh நகரில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

Ho Chi Minh நகர், வெளிநாட்டிலான பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் கடைசி நகரமாகும். இத்தொடரோட்டம், உள்ளூர் நேரப்படி 29ம் நாள் மாலை 6:25 மணிக்கு துவங்கி, சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இந்நகரின் நாடக அரங்கத்துக்கு முன்புறத்திலுள்ள சதுக்கத்தில் தொடங்கி, ஏழாவது இராணுவப் பிரதேச விளையாட்டரங்கத்தில், இத்தொடரோட்டம் நிறைவடைந்தது. இத்தொடரோட்டத்தில், 60 தீப மேந்தும் நபர்கள் கலந்து கொண்டனர்.

இத்தொடரோட்டத்துக்குப் பின், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம், சீனாவின் உரிமை பிரதேசத்தில் நுழையும். மே திங்கள் 2ம் நாள், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நடைபெறவுள்ளது.