• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-30 15:08:57    
ஒலிம்பிக் தீபம் ஹாங்காங் சென்றடைவது

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தை சுமந்த சிறப்பு விமானம், இன்று பிற்பகல் 2 மணியளவில், வியட்நாம் தலைநகர் ho chi minh நகரத்தை விட்டு, சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கு வந்தடைந்துள்ளது.


ஹாங்காங்கிலான தீபத் தொடரோட்ட நடவடிக்கை மே திங்கள் 2ம் நாள் நடைபெற உள்ளது. இதற்கு முன், 19 வெளிநாட்டு நகரங்களில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.


ஹாங்காங்கிலான பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் மே திங்கள் 2ம் நாள் காலை 10.30 மணிக்கு துவங்கும். அதன் முழு நீளம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும். ஏறக்குறைய 120 தீபமேந்தும் நபர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொள்வர். ஓட்டம், டிராக்கன் படகு, குதிரை ஏற்றும் ஆகிய வடிவங்களின் மூலம் தொடரோட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


மக்கௌ, ஹாங்காங்கிலான தொடரோட்ட நடவடிக்கைக்கு அடுத்த நகரமாகும்.