• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-30 10:16:38    
திபெத் பிரச்சினை மனித உரிமை பிரச்சினையல்ல

cri
திபெத் பிரச்சினை, மனித உரிமை பிரச்சினையல்ல என்ற தலைப்பில் பெயரிட்ட கட்டுரையைச், சீனாவின் மிக செல்வாக்கு வாய்ந்த மக்கள் நாளேடு இன்று வெளியிட்டது. உண்மைக்கு முரணாக, திபெத் மனித உரிமையைத் தலாய் லாமா குழு பிரச்சாரம் செய்தது. அதன் மூலம், சில மேலை நாட்டு அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்று, திபெத் சுதந்திரத்தை நனவாக்கி, சீனாவைப் பிளவுபடுத்த முயற்சி செய்வதே, தலாய் லாமா குழுவின் உண்மையான நோக்கமாகும்.
உயிர் வாழ்வும், வளர்ச்சியும், பறிக்கப்பட முடியாத மனித உரிமையாகும். கூறப்படும் திபெத் மனித உரிமை பிரச்சினையைத், தலாய் லாமா குழு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், தலாய் லாமாவின் ஆட்சியிலான கடந்த கால திபெத்தில், 95 விழுக்காட்டு மக்கள் பண்ணை அடிமைகளாக, தனி மனித சுதந்திரத்தையும், ஏன் வாழ்வு உரிமையின் உத்தரவாதத்தையும் பெறாமல் இருந்தனர் என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டியது. கடந்த சில ஆண்டுகளாக, திபெத் மக்களின் வளர்ச்சியைப் பொ ருட்படுத்தாமல், திபெத் நிதானத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தலாய் லாமா தொடர்ந்து திட்டமிட்டு வருகிறார். கூறப்படும் திபெத் மனித உரிமை பற்றிய, தலாய் லாமாவின் பிரச்சாரத்திலான ஏமாற்று தன்மையைச், சில நாடுகளின் அறிஞர்களும் உணர்ந்து கொண்டனர்.