• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-02 20:05:30    
மார்ச் 14 வன்முறை செயலுக்கு தீர்ப்பு

cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரின் மக்கள் நீதி மன்றம் மார்ச் 14 வன்செயலுடன் உடைய குற்றவாளிகளுக்கு ஏப்ரல் 29ம் நாள் வெளிப்படையாக தீர்ப்பு வழங்கியது. தொடர்புடைய சட்டங்களின் படி சட்டங்களின் மதிப்பும் குற்றவாளிகளின் சட்டப்பூர்வ உரிமையும் போதியளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்யப்பட்ட 30 குற்றவாளிகளுக்காக 31 வழக்கறிஞர்கள் வாதாடினர்.