வரலாற்று நிபணர்களின் கண்டனம்
cri
இத்தாலியில் புகழ் பெற்ற வரலாற்று தத்துவவியல் நிபுணரும் உல்பினோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான தொமேனிகோ லொசுர்டோ அண்மையில் இணையத்தளம் மூலம் தலாய்லாமா குழு சீனாவை பிளவுப்படுத்தும் சூழ்ச்சிக்கு சில மேலை நாட்டு சக்திகள் ஆதரவளிப்பதை கண்டித்தார். அத்துடன் சர்வதேச அறிஞர்களும் மக்களும் சீனாவுக்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இவ்வேண்டுகோளுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா மற்றும் இத்தாலி நாடுகளின் அறிஞர்கள் செய்தியாளர்கள் அரசு சாரா நிறுவனங்களின் தலைவர்கள் என 100க்கு மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
|
|