• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-02 20:01:41    
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

இன்று முற்பகல், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில் நடைபெற்றது.

சீனாவில் நடைபெற்ற தீபத் தொடரோட்டத்தின் முதல் நிறுத்தம், ஹாங்காங்காகும். 1964ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பி்க் விளையாட்டுப் போட்டிக்கு பின், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் ஹாங்காங்கில் நடைபெறுவது, 2வது முறையாகும்.

அது, 7 மணி நேரம் நீடித்தது. அதன் நீளம் 26 கிரோமீட்டராகும். 120 பேர் தீபம் ஏந்துகின்ற நபர்களாக அதில் கலந்துகொண்டனர். தீபம் ஏந்திய முதல் நபர், ஹாங்காங்கின் முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப்பதக்கத்தை பெற்ற வீராங்கனை லி லி சேன் ஆவார்.