• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-03 17:27:15    
திபெத் இளைஞர் பேரவை திபெத் சுதந்திர சக்தியின் தீவிரவாத அமைப்பாகும்

cri
சில மேலை நாட்டு அமைப்புகள் மற்றும் திபெத் நாடோடி அரசின் நிதி ஆதரவை பெற்ற திபெத் இளைஞர் பேரவை, தலாய் லாமா குழுவின் தீவரவாத அமைப்பாகும். திபெத் சுதந்திரம் இதன் குறிக்கோளாகும் என்று திபெத்தியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது, திபெத் நாடோடி அரசின் பணியாளர்களில் 80 விழுக்காட்டினர் திபெத் இளைஞர் பேரவையின் உறுப்பினர்களாவர் என்று தெரிய வருகின்றது. வன்முறை மற்றும் பயங்கர நடவடிக்கைகளை இவ்வமைப்பு இடைவிடாமல் ஏற்பாடு செய்கின்றது. இலக்கை நிறைவேற்றும் வகையில், இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளும் என்று இதன் வன்முறை அறிக்கை கூறுகின்றது. குறிப்பாக Dharamsalaவில் இது ராணுவ பயிற்சி தளத்தை அமைந்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.