• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-04 10:11:07    
சீன வரலாறு பற்றிய அறிவுகள்

cri
சீனாவின் வரலாறு பற்றிய அறிவுகளை மேலை நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இன்று வெளியிட்ட மக்கள் நாளேட்டின் கட்டுரை கூறுகின்றது. எடுத்துக்காட்டாக, திபெத் பற்றி அறிய, சீனா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடாகும் என்பதை முதலில் புரி்ந்து கொள்ள வேண்டும். இந்த நிலத்தில் வாழும் பல்வேறு தேசிய இனத்தவர்கள் தான் சீன மக்களாவர். இது பற்றிய அறிவுகள் இல்லாததால், திபெத் பிரச்சினை குறித்து அறிய முடியாது. தலாய் லாமா குழுவால் பயன்படுத்தப்படக் கூடும் என்று கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. மேலும் சீன சமக்கால வரலாறு பற்றிய அறிவுகளைக் கொண்டதினால், சீன மக்களின் நட்டுப்பற்றுணர்வைப் புரிந்து கொள்ளலாம் என்றும் இது கூறுகின்றது. வரலாற்று அறிவுகளை அறிந்து கொள்வது, தப்பு எண்ணத்தை நீக்கும் நல்ல வழியாகும் என்று கட்டுரை வலியுறுத்துகின்றது.