பழம்பெரும் நூல்களின் பாதுகாப்பு
cri
சீனத் திபெத் அறிவியல் தொழில் நுட்ப பணியாளர்கள் நவீன அறிவியல் தொழில் நுட்ப வழிமுறை மூலம், திபெத்தின் வான சாஸ்திர கலண்டர் குறிப்புகள் உள்ளிட்ட பழம்பெரும் நூல்களைப் பாதுகாத்துள்ளனர்.
2006ம் ஆண்டு முதல் இது வரை, போத்தல மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பக்கங்களுடைய பழம்பெரும் பதிவுகள் மின்னணு பதிவாக அமைக்கப்பட்டன.
|
|