மே திங்கள் 4ம் முதல் 5ம் நாள் வரை, பெய்சிங் ஒலிம்பிக் புனித்த தீபம் சீன பெருநிலபகுதியில் நுழைந்தது. சீனாவின் தென் பகுதியிலுள்ள Hai Nan மாநிலத்தின் பல நகரங்களில் தீபத்தொடரோட்டம் மேற்கொண்டது.
மே 4ம் நாள் காலை, ஒலிம்பிக் புனித்தம் Hai Nan மாநிலத்திலான புகழ் பெற்ற சுற்றுலா நகரான San Yanஇல் ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் தீப்த்தொடரோட்டம் சீன பெருநிலபகுதியில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது என்று இது குறிக்கிறது. 5ம் நாள், Hai Nan மாநிலத்தின் Wu Zhishan, Wan Ning, Qiong Hai ஆகிய பிரதேசங்களில் தீப்த்தொடரோட்டம் மேற்கொண்டது.
இன்று காலை 8:10 மணிக்கு, தீப்த்தொடரோட்ட நடவடிக்கை, Hai Nan மாநிலத்தின் இறுதி நிலையமான Hai Kou நகரில் தொடர்ந்தது.
|