• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-07 10:32:06    
தலாய் குழுவுக்கு தப்பிக்க வழி

cri
பிரிவினையை நிறுத்தினால் தான், தலாய் லாமா குழு தப்பிக்கும் வழி கிடைக்கும் என்று இன்று மக்கள் நாளேடு வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியது.

புத்தர்கள் உள்ளட்ட எல்லோருக்கும் சொந்த தாய்நாடு இருக்கிறது. சின் காய்-திபெத் பீடபூமி என்றால், ஹான் மற்றும் திபெத் இன மக்களின் பொது தாயகமாகும். பண்டைக்காலம் தொட்டு, சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாக திபெத் திகழ்கின்றது. அது எப்பொழுதும் நடுவண் அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. இது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகவும், திபெத் உடன்பிறப்புகள் அடங்கிய சீன மக்களின் பொது கருத்தாகவும் திகழ்க்கிறது என்கு கட்டுரை கூறுகிறது.

அரசு இறையாண்மையும் பிரதேச ஒருமைப்பாடும் சீன தேசத்தின் அடிப்படை நலன் ஆகும். தாய் நாட்டைப் பிரிக்க நினைக்கும் எந்த திட்டமும் சீன மக்கள் அனைவராலும் எதிர்க்கப்படும். தாய் நாட்டைப் பிரிக்கும் முயற்சிகள் பலிக்காது. அவை தப்பிக்கவும் வழியில்லை. அது தோல்வியுற்றே தீரும் என்றும் கட்டுரை சுட்டிக்காட்டியது.