• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-07 16:51:25    
சீனாவின் குவாங் சோ மாநகரில் தீப்த்தொடரோட்டம்

cri

இன்று காலை 8:13மணிக்கு, சீனப் தென் பகுதியிலுள்ள குவாங் சோ மாநகரில் ஒலிம்பிக் தீபத்தொடரோட்டம் துவங்கியது.

5ம் நாள், Hai Nan மாநிலத்தின் Wu Zhishan, Wan Ning, Qiong Hai ஆகிய பிரதேசங்களில் தீபத்தொடரோட்டம் நடைபெற்றது.

குவாங்சோ நகரிலான Bai Yun சர்வதேச கூட்ட மையத்திலிருந்து துவங்கிய தீபத் தொடரோட்டம் ஏறக்குறைய 41 கிலோமீட்டர் தொலைவு கடந்தது. சுன்யட்சென் நினைவு மண்டபம், குவாங் சோ பெரிய பாலம் முதலிய புகழ் பெற்ற காட்சித் தளங்களையும் கட்டடங்களையும் இந்நடவடிக்கை கடந்து சென்றது.

மொத்தம் 208 தீப மேந்தும் நபர்கள் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.