பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், இன்று காலை 9 மணிக்கு Guangdong மாநிலத்தில் huizhou நகர விளையாட்டு அரங்கத்தின் சதுக்கத்தில் நடைபெற்றது.
சுமார் 3 ஆயிரம் பொது மக்கள் கைதட்டி, ஆரவாரம் செய்த நிலையில் முதலாவது தீபமேந்துபவரான, புகழ் பெற்ற நீச்சல் வீரர் chenxiujun, ஆயிரம் ஆண்டுகளின் வரலாறு வாய்ந்த huizhou நகரத்தில் தொடரோட்ட நடவடிக்கையைத் துவக்கினார். இந்நடவடிக்கையின் மொத்த நீளம் 30.78 கிலோமீட்டராகும்.
இன்று பிற்பகல், huizhou நகரத்தின் தொடரோட்ட நடவடிக்கை முடிந்த பின், ஒலிம்பிக் தீப தொடரோட்டம் Guangdong மாநிலத்திலுள்ள shantou நகரை சென்றடையும்.
|