• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-09 12:13:49    
பொது நிதி நன்மை பெறும் திபெத் இன மக்கள்

cri
கடந்த சில ஆண்டுகளாக சீன நடுவண் அரசு நிதி துறையின் மூலம் திபெத் தன்னாட்சி பிரதேசத்திற்கு வழங்கிய ஆதரவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. அங்கு வாழ்கின்ற பல்வேறு தேசிய இன மக்கள் மென்மேலும் அதிகமான நடுவண் பொது நிதியின் நன்மையை அனுபவித்துள்ளனர். உறைவிட வசதி தரும் பள்ளிகளின் சூழ்நிலை பெரிதும் சீரடைந்துள்ளது. சிறுபான்மை தேசிய இன மாணவர்கள் கல்வி மற்றும் பாட நூல் கட்டணமின்றி கல்வி பயின்று வருகின்றனர். ஒவ்வொரு திங்களுக்கும் அவர்கள் குறிப்பிட்ட வாழ்க்கை உதவி தொகையும் பெற்று வருகின்னர்.
2001 முதல் 2005ம் ஆண்டு வரையான காலத்தில் திபெத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆயருக்கும் ஆண்டுக்கு 400 யுவான் நிதி உதவி வழங்கப்பட்டது. வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசங்களில் ஒலி மற்றும் ஒளி பரப்பு விகிதம் 85 விழுக்காட்டை தாண்டியது. தொற்று நோய் மற்றும் உள்ளூர் நோயகள் பயன் தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் நிதி ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.