• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-10 15:58:11    
திபெத் மருத்துவ பெண் நிபுணர்கள்

cri
சீனாவின் திபெத் பீடபூமியில் இப்போது பெண் மருத்துவ நிபுணர்கள் வளர்ந்துள்ளனர். பழைய திபெத்தில் பெண்களும் நாயும் திபெத் மருந்து தயாரிப்புடன் தொடர்பு கொள்ள கூடாது என்ற எச்சரிக்கை மொழியை அவர்களின் வளர்ப்பு முறியடித்தது. முன்பு ஆண்கள் கட்டுப்படுத்திய திபெத் மருத்துவ துறையில் திபெதின பெண்கள் மென்மேலும் முக்கிய பங்கு வெளிக் கொணர்ந்து வருகின்றனர். இவ்வாண்டு 44 வயதான யின் மு சாவ் என்பவர் திபெத் மருத்துவவியல் கல்லூரியில் முதலாவது தொகுதி பெண் முதுகலை பட்டதாளிகளில் ஒருவராவார். பட்டம் பெறும் பிறகு பிறந்த ஊரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் சக கிராமவாசிகளுக்கு சிகிச்சை வழங்குவார்.