• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-11 15:38:36    
மருந்திலான அறிவியல் தன்மை

cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் திபெத் மருந்தின் சந்தை போட்டியாற்றலை அதிகரிக்கும் வகையில் திபெத் மருந்தின் அறிவியல் தன்மையை உயர்த்த பாடுபட்டு வருகின்றது.
திபெத் மருந்து 2300க்கும் அதிகமான ஆண்டு வரலாறுடையது. பாரம்பரிய திபெத் மருந்து தயாரிக்கும் போது மூலிகைகள் முழுவதும் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதில் அறிவியல் தொழில் நுட்ப தன்மை குறைவு. தவிரவும் தயாரிப்பு தொழில் நிறுவனங்களின் சாதனங்களும் செய்முறையும் பிந்தாங்கியதால் திபெத் மருந்து வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றும் வகையில் கடந்த சில ஆண்டுகளில் தன்னாட்சி பிரதேசம் ஆண்டுக்கு பெருமளவில் ஒதுக்கீடு செய்துள்ளது. திபெத் மருந்து தயாரிப்பு தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்ப முன்னேற்றமும் சீர்திருத்த அளவும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. திபெத் மருந்து தயாரிப்பு மற்றும் நிர்வாகம் படிப்படியாகவும் ஒழுங்காகவும் வரையறைக்கப்பட்டு வருகின்றன.