• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-11 16:54:37    
உலகத்தை சாரும் ஒலிம்பிக் பெருமை

cri
சீன செய்தி ஊடகமான மக்கள் நாளேடு இன்று விமர்சன கட்டுரை வெளியிட்டு ஒலிம்பிக் பெருமை உலகம் முழுவதையும் சாரும் என்று தெரிவித்தது.
ஒலிம்பிக் விளைடாட்டு போட்டி 20 ஆண்டு கழிந்த பின் மூன்றாவது முறையாக ஆசியாவில் நடைபெறுகின்றது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி சீன மக்கள் மட்டுமல்ல ஜப்பான் மக்கள் உள்ளிட்ட ஆசிய மக்களைச் சாரும். அதேவேளை பல்வேறு நாட்டு மக்களையும் சாரும் என்று சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் ஜப்பானில் பயணம் மேற்கொண்ட போது சுட்டிக்காட்டியதை கட்டுரை அறிவித்தது.
ஓரு உலகம் ஒரு கனவு என்ற மனிதரின் கூட்டு மேம்மையை நிறைவேற்றும் வகையில் கடந்த 7 ஆண்டுகளாக சீனா பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு அனைத்து ஆயத்தமும் செய்துள்ளது என்று கட்டுரை கூறியது. நடைபெற உள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி உலக மக்களின் முன்னால் ஒற்றுமையையும் நட்பையும் மேலும் போதியளவில் வெளிகாட்டும். ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் மேலும் கூடுதலான கௌரவம் அதிகரிக்கும். மனித குலத்தின் அமைதி வளர்ச்சியில் புதிய அத்தியாயம் பொறிக்கப்படும் என்று கட்டுரை கூறுகின்றது.