• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-12 16:53:19    
ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகள்

cri

ஜூன் திங்கள் 10ம் நாள் முதல், சீனாவின் fujian, Sichuan, anhui, Guangdong ஆகிய பிரதேசங்களின் சுமார் 12 தனிச்சிறப்பு வாய்ந்த உள்ளூர் நாடகங்கள் பெய்ஜிங் மாநகரத்தில் நடத்தப்படும்.

இந்த நடவடிக்கைகள், மிகுந்த தேசிய இனம் மற்றும் உள்ளூர் பிரதேசம் வாய்ந்து, என்பது அனுபவி கண்டுரசிக்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாளர் சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ பாதுகாப்பு மையத்தின் துணை இயக்குநர் zhangqingshan இவ்வாறு கூறினார்.

உள்நாட்டுப் பகுதி மட்டுமல்ல, வெளிநாட்டுப் பகுதி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பண்பாட்டு நடவடிக்கைகளில் அடங்கும். ஸ்பெயினிலிருந்த flamenco நடன master, அமெரிக்க orchestral இசைக் குழு, இத்தாலி tenor singer, ரஷ்ய ballet நடன குழு முதலியவை பெய்ஜிங்கில் அரங்கேற்றப்படும். வெளிநாடுகளிலுள்ள சீனாவின் அரங்கேற்ற நிறுவனம் சர்வதேசக் கலை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்கும். ஓரண்டுகாலத்தில் இந்நிறுவனம் தயார் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், உலகின் பல்வகை பண்பாடுகள் இயன்ற அளவில் காட்டப்படும் என்று இந்நிறுவனத்தின் மேலளர் zhangyu தெரிவித்தார்.

2008ம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பண்பாட்டு நடவடிக்கைகள், இவ்வாண்டின் பெய்ஜிங் மாநகரத்தில் அளவில் மிகப் பெரிய, நிலையில் மிக உயர்வு, நேரத்தில் மிக நீண்டகாலமான பண்பாட்டு விழாவாகும்.

பல தலைசிறந்த கலை நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும், உலகத்துக்கு அனுப்பும் சீனாவின் அழைப்பு இதழாகும். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அமைதி, நட்புறவு மற்றும் வளர்ச்சி என்ற நோக்கத்தைக் கையேற்றி, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒரே உலக, ஒரே கனவு என்ற நல்ல விருப்பத்தை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றன என்று சீனப் பண்பாட்டு அமைச்சர்களின் துணையாளர் dingwei கருதினார்.

நண்பர்களே, ஒலிம்பிக் பண்பாட்டு நடவடி க்கைகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.