• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-12 18:26:53    
வென் சுங் நிலநடுக்கம்

cri

யாஞ்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு நீர் சேமிப்புத் திட்டப்பணியின் ஆக்கப்பணி மற்றும் உற்பத்தி வழக்கப்படி நடைபெறுகிறது. சி சுங் மாநிலத்தின் வென் சுங் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் இதற்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று யாங் சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு நீர் சேமிப்புத் திட்டப்பணியின் தலைமை கூட்டு நிறுவனத்தின் நிர்வாக ஆணையம் இன்று தெரிவித்தது.

இன்று பிற்பகல் 2:28 மணிக்கு, ஸ்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மா வட்டத்தில் 7.8 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சில பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தியது.
தற்போதைய நிலைமையை பார்த்தால், ஸ்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் இதற்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.