• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 10:40:24    
பிற பிரதேசங்களில் நிலநடுக்கம் நகழ முடியாது

cri
சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த ரிச்டர் அளவையில் 7.8ஆகப் பதிவான கடும் நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட பிரதேசம், பெரிதாக உள்ளதென்பதால். இதனால், கடும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சீன நிலநடுக்க ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகிறது.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியைத் தவிர, சி ச்சுவான் மாநிலத்தின் பிற பிரதேசங்கள் உள்ளிட்ட சீனாவின் முழு நாட்டிலும் விரைவில் கடும் நிலநடுக்கம் நிகழும் சாத்தியக்கூறு அதிகம் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தற்போது, தொடர்புடைய நிலநடுக்கப் பிரிவுகள், நிலநடுக்க நிலைமை மீதான கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளன.