• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 11:37:53    
நிலநடுக்கத்திற்குப் பின் மூ மலை பள்ளத்தாக்கின் நிலை

cri
பூர்வாங்க பரிசோதனையின்படி, சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், மூ மலை பள்ளத்தாக்கு நீர் சேமிப்பு மையம், இயல்பாக இயங்குகின்றது என்று சீனாவின் மூ மலை பள்ளத்தாக்குத் தொழில் நிறுவனம் இன்று அறிவித்தது.

நேற்று, வென் ச்சுவான் மாவட்டத்தில், ரிச்டர் அளவை 7.8ஆகப் பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. மூ மலை பள்ளத்தாக்கு அணைக்கட்டுப் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன.

ஆனால், மூ மலை பள்ளத்தாக்கு நீர் தேக்கமும், வென் ச்சுவான் மாவட்டமும், ஒரே நிலவியல் தட்டில் இருக்கவில்லை என்பதால், மூ மலை பள்ளத்தாக்கு அணைக்கட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ஆற்றல் குறைவானதாகவே இருந்தது.