• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 16:05:02    
சில வெளிநாட்டு தலைவர்களின் ஆறுதல்

cri
சில நாடுகளின் அரசுகளும், அரசுத் தலைவர்களும், அடுத்தடுத்து சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவுக்கும் தலைமையமைச்சர் வென்சியாபாவுக்கும், ஆறுதலை தெரிவித்து, அல்லது அறிக்கையை வெளியிட்டனர். sichuanயின் wenchuanயில் கடும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு, அவர்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். ரஷிய அரசுத் தலைவர் medvechev, sichuanயில் நடைபெற்ற நிலநடுக்கத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்தார். சீனாவின் பேரிடர் நீக்கப் பணிக்கு தேவையான உதவியளிக்க ரஷியா விரும்புவதாக, ரஷிய தலைமையமைச்சர் புதின் தெரிவித்தார். சீன மக்கள், கூடிய விரைவில் தாயகத்தை மறுசீரமைக்க முடியும் என்று நம்புகின்றனர். சீன மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் முழுமூச்சுடன் ஆதரவு அளிக்கும் என்று பாகிஸ்தான் அரசுத் தலைவர் முஷாரபும் தலைமையமைச்சர் Gilaniயும் தெரிவித்தனர். சீன மக்கள் இன்னல்களைச் சமாளிக்க வேண்டும் என்று ஜோடான் மன்னர் அப்துலா விருப்பம் தெரிவித்தார்.