பெருநிலப்பகுதியின் நிவாரணப் பணிகு உதவும் வகையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, 30கோடி ஹாங்காங் டாலரை ஒதுக்கிவைக்கும் என்று இன்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி சங் யின் ச்சுவன் தெரிவித்தார்.
ஹாங்காங் நிவாரணப்பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு, கட்டளைக்கு இணங்க, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
|