• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 10:24:20    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிப்பது

cri
சீன Sichuan மாநிலத்தின் Wenchuan மாவட்டத்தில், நேற்று நிகழ்ந்த ரிச்டர் அளவு கோலில் 7.8 ஆகப்பதிவான நிலநடுக்கத்தில், கடும் உயிரிழப்பு ஏற்பட்டது. பணம் மற்றும் பொருளுதவி வழங்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவசர, உதவி அளிக்குமாறு, சீனச் செஞ்சிலுவை சங்கம், சமூகத்தை கேட்டுக்கொண்டது.