• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 12:42:13    
CHengduவிலான ராட்சத பாண்டாகள் பாதுகாப்பானவை

cri
மேற்கு சீன Sichuan மாநிலத்தின் Wenchuan மாவட்டத்தில், 12ம் நாள் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திற்குப் பின், 13ம் நாள் காலையில், Sichuan மாநிலத்தின் Chengdu நகரில், இன்னும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. Chengdu ராட்சத பாண்டா தளம், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால், 60க்கு மேலான ராட்சத பாண்டாகள், பாதிப்பேதுமின்றி தப்பியிள்ளன.