• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 12:59:54    
Wenchuan மாவட்டத்திலான நில அதிர்வுகள்

cri
ரிச்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தற்குப் பின், Sichuan மாநிலத்தின் Wenchuan மாவட்டத்தில், 13ம் நாள் 8 மணி வரை, 18 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில், 16 நில அதிர்வுகள், ரிச்டர் அளவு கோலில் 5க்கு மேலாக பதிவாகின. 2 நில அதிர்கள், ரிச்டர் அளவு கோலில் 6க்கு மேலாக பதிவாகின என்று, சீன நிலநடுக்கப் பணியகம் கூறியது.