Sichuan மாநிலத்திலான நிலநடுக்கத்துக்குப் பின், முழுப் படையினரும், ஆயுத காவற்துறையினரும், உடனடியாக செயல்பட்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பேரிடர் நீக்க பணியைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளித்து, அவர்கள் இன்னலைச் சமாளிக்கப் பாடுபடுகின்றனர்.

|