12ம் நாள் இரவு 8 மணிக்கு, மீட்புதவி மருத்துவ சிகிச்சை குழு, பெய்ஜிங்கிலிருந்து, Sichuan மாநிலத்தின் Wenchuan மாவட்டத்தற்குச் சென்று, காயமுற்றோரைக் கவனித்து, சுகாதார நோய் தடைக்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.