• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 12:59:04    
பெய்ஜிங்கில் குடிநீர் தரம்

cri
பெய்ஜிங் மாநகரில் முக்கிய நீர் வழிகள் மீதான கட்டுப்பாட்டு பணி முற்றிலும் நிறைவடைந்தது. நீர் சூழல் தரம் ஒலிம்பிக்கின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது என்று பெய்ஜிங் நீர் வளப் பணியகம் அண்மையில் தெரிவித்தது.
கடந்த ஆண்டின் இறுதி வரை, பெய்ஜிங் மாநகரில் 2ம் மற்றும் 3ம் தரத்தை எட்டிய ஆறுகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 56 விழுக்காடாகும். 70 விழுக்காட்டு ஏரிகள் உரிய வரையறையை எட்டியுள்ளன என்று தெரிய வருகின்றது.
இவ்வாண்டின் முதல் 3 திங்களில், பெய்ஜிங் மாநகரில் வேதியியல் உயிர்வாயுத் தேவையின் வெளியேற்ற அளவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5 விழுக்காடு குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.