• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-13 17:01:07    
பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் கருத்து

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை விண்ணப்பம் செய்த போது, உலகத்துக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நனவாக்குவதற்கு சீனா பாடுபடும் என்று பெய்ஜிங் ஒலிம்பி்க் அமைப்பு குழுவின் பொது திட்ட ஆணையத்தின் தலைவர் சாங் சியன் இன்று தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஆணையங்களின் தலைவர்களுக்கான செய்தியாளர் கூட்டத்தில் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆயத்தம் செய்த போக்கில், தேவைக்கு ஏற்றாற்போல், பொது செயல் திட்டத்தை இடைவிடாமல் மாற்றம் செய்து மேம்படுத்தி வருகிறது. ஆனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை விண்ணப்பம் செய்த போது, உலகத்துக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சீனா பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.