• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 10:46:03    
கடும் நிலநடுக்கம்

cri

தென் ஆப்பிரிக்க விளையாட்டுச் சம்மேளனத்தின் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் moss mashishi நேற்று ஜோஹன்னெஸ்பெர்கில், சீனாவின் si chuan மாநிலத்தின் wen chuan மாவட்டத்தில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் உயிரிழப்பு பற்றி, ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். நிலநடுக்கப் பேரழிவு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடத்துவதைப் பாதிக்காது என்று அவர் உறுதியாக நம்புக்கை தெரிவித்தார்.

சீன அரசின் விரைவான, காலதாமதமற்ற, பயனுள்ள மீட்புதவி நடவடிக்கைகளை moss mashishi வெகுவாகப் பாராட்டினார்.