மீட்புதவிப் பணிக்கு உதவும் வகையில், இப்போது, சீன மக்கள் விடுதலைப்படையைச் சேர்ந்த 50 மருத்துவ சிகிச்சை அணிகளும் 1500 மருத்துவ ஊழியர்களும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், சீனாவின் si chuan மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் சென்றடைந்தனர் என்று இன்று காலை சீனப் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது.
இது வரை, விடுதலைப்படைவீரர்களைச் சேர்ந்த மருத்துவ சிகிச்சைக் குழுவின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.
|