• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 19:18:30    
தமிழ் மூலம் சீனம் பாடம் 129

cri
வாணி – கடந்த வகுப்பில் உரையாடல் மூலம் தொலைபேசி செய்தல் பற்றி கற்றுக்கொண்டோம். இன்று முதலில் இவற்றை மீளாய்வு செய்கின்றோம்.

你好,长城饭店。Ni hao, chang cheng fan dian. வணக்கம் இது சாங் செங் ஹோட்டல்.

க்ளீட்டஸ் --你好,长城饭店。Ni hao, chang cheng fan dian. வணக்கம் இது சாங் செங் ஹோட்டல்.

வாணி -- 你好,请接4973。 Ni hao, qing jie 4973. வணக்கம், எண் 4973 உடன் இணைப்பு கொடுங்கள். இந்த வாக்கியத்தில், jie என்பது இணைத்தல் என்பதாகும். 4973, உட்புற தொலைபேசியின் விரிவாக்க எண்ணாகும். 你好,请接4973。 Ni hao, qing jie 4973. வணக்கம், எண் 4973 உடன் இணைப்பு கொடுங்கள்.

க்ளீட்டஸ் --你好,请接4973。 Ni hao, qing jie 4973. வணக்கம், எண் 4973 உடன் இணைப்பு கொடுங்கள்.

வாணி – 4973 占线。4973 zhan xian. எண் 4973 பயன்படுத்தப்படுகின்றது.

க்ளீட்டஸ் -- 4973 占线。4973 zhan xian. எண் 4973 பயன்படுத்தப்படுகின்றது.

வாணி – தவறான எண்ணைப் பயன்படுத்தினால், நீங்கள் 错了,cuo le. என்பது சொல்லலாம். தவறு என்பது இதன் பொருளாகும். 错了,cuo le.

க்ளீட்டஸ் -- 错了,cuo le. தவறு.

வாணி – அல்லது 不是这个号码。 Bu shi zhe ge hao ma. என்பதைச் சொல்லலாம். இந்த எண் சரியில்லை. 不是 bu shi , சரியில்லை. 这个号码, zhe ge hao ma, இந்த எண். 不是这个号码。 Bu shi zhe ge hao ma.

க்ளீட்டஸ் --不是 bu shi , சரியில்லை. 这个号码, zhe ge hao ma, இந்த எண். 不是这个号码。 Bu shi zhe ge hao ma. இந்த எண் சரியில்லை.

வாணி – 你的号码不对。ni de hao ma bu dui. 不对,bu dui. சரியில்லை. உங்களுக்கு தவறான எண் கிடைத்துள்ளது. 你的号码不对。ni de hao ma bu dui.

க்ளீட்டஸ் -- 你的号码不对。ni de hao ma bu dui. உங்களுக்கு தவறான எண் கிடைத்துள்ளது.

வாணி – 我们这儿没有这个人。wo men zhe er mei you zhe ge ren. இங்கே இந்தப் பெயருடையவர் இல்லை. 这个人zhe ge ren, இந்த பெயருடையவர். 我们这儿没有这个人。wo men zhe er mei you zhe ge ren.

க்ளீட்டஸ் -- 我们这儿没有这个人。wo men zhe er mei you zhe ge ren. இங்கே இந்தப் பெயருடையவர் இல்லை.

இசை

வாணி – இன்று தொடர்ந்து தொலைபேசி செய்தல் பற்றிய உரையாடலைக் கற்றுக்கொள்கின்றோம்.

喂,你好。Wei, ni hao. ஹலோ, வணக்கம்.

க்ளீட்டஸ் --喂,你好。Wei, ni hao. ஹலோ, வணக்கம்.

வாணி -- 喂,是长城饭店吗? Wei, shi chang cheng fan dian ma? வணக்கம். இது சாங் செங் ஹோட்டலா?

க்ளீட்டஸ் --喂,是长城饭店吗? Wei, shi chang cheng fan dian ma? வணக்கம். இது சாங் செங் ஹோட்டலா?

வாணி -- 喂,是长城饭店吗? Wei, shi chang cheng fan dian ma?

க்ளீட்டஸ் --喂,是长城饭店吗? Wei, shi chang cheng fan dian ma? வணக்கம். இது சாங் செங் ஹோட்டலா?

வாணி – 错了,这里不是长城饭店。cuo le, zhe li bu shi changcheng fan dian. இல்லை. இது, சாங் செங் ஹோட்டல் அல்ல.

க்ளீட்டஸ் --错了,这里不是长城饭店。cuo le, zhe li bu shi changcheng fan dian. இல்லை. இது, சாங் செங் ஹோட்டல் அல்ல.

வாணி – 错了,这里不是长城饭店。cuo le, zhe li bu shi changcheng fan dian.

க்ளீட்டஸ் --错了,这里不是长城饭店。cuo le, zhe li bu shi changcheng fan dian. இல்லை. இது, சாங் செங் ஹோட்டல் அல்ல.

வாணி – 您拨的电话已经改号。 Nin bo de dian hua yi jing gai hao. நீங்கள் செய்த எண் ஏற்கனவே மாற்றப்பட்டது. 改号gai hao, எண் மாற்றப்படுதல். 您拨的电话已经改号。 Nin bo de dian hua yi jing gai hao. நீங்கள் செய்த எண் ஏற்கனவே மாற்றப்பட்டது.

க்ளீட்டஸ் -- 改号gai hao, எண் மாற்றப்படுதல். 您拨的电话已经改号。 Nin bo de dian hua yi jing gai hao. நீங்கள் செய்த எண் ஏற்கனவே மாற்றப்பட்டது.

வாணி --改号gai hao, எண் மாற்றப்படுதல். 您拨的电话已经改号。 Nin bo de dian hua yi jing gai hao.

க்ளீட்டஸ் -- 改号gai hao, எண் மாற்றப்படுதல். 您拨的电话已经改号。 Nin bo de dian hua yi jing gai hao. நீங்கள் செய்த எண் ஏற்கனவே மாற்றப்பட்டது.

இசை

வாணி – அடுத்து, சில புதிய வாக்கியங்கள்.

சில வேளையில், தொலைபேசி மூலம் நீங்கள் அழைக்கும் ஆள் இல்லை. இந்த வேளையில், 不在,bu zai. என்ற சொற்களைப் ப யன்படுத்தலாம். 不在,bu zai என்பது இல்லை என்ற பொருள்.

不在,bu zai.

க்ளீட்டஸ் --不在,bu zai. இல்லை.

வாணி --不在,bu zai.

க்ளீட்டஸ் --不在,bu zai. இல்லை.

வாணி – அடுத்து, 请留条。 Qing liu tiao. தகவல் தாருகள். 请留条。 Qing liu tiao.

க்ளீட்டஸ் --请留条。 Qing liu tiao. தகவல் தாருகள்.

வாணி – 请留条。 Qing liu tiao.

க்ளீட்டஸ் --请留条。 Qing liu tiao. தகவல் தாருகள்.

வாணி – 小徐不在家。xiao xu bu zai jia. சியோ சியூய் வீட்டில் இல்லை.

க்ளீட்டஸ் --小徐不在家。xiao xu bu zai jia. சியோ சியூய் வீட்டில் இல்லை.

வாணி – 小徐不在家。xiao xu bu zai jia.

க்ளீட்டஸ் --小徐不在家。xiao xu bu zai jia. சியோ சியூய் வீட்டில் இல்லை.

வாணி – 胡先生,过一会儿就回来。hu xian sheng guo yi hui er jiu hui lai. திரு ஹு விரைவில் திரும்புவார். 过一会儿guo yi hui er, சற்று நேரத்துக்குப் பின். 胡先生,过一会儿就回来。hu xian sheng guo yi hui er jiu hui lai.

க்ளீட்டஸ் --过一会儿guo yi hui er, சற்று நேரத்துக்குப் பின். 胡先生,过一会儿就回来。hu xian sheng guo yi hui er jiu hui lai. திரு ஹு விரைவில் திரும்புவார்.

வாணி –过一会儿guo yi hui er, சற்று நேரத்துக்குப் பின். 胡先生,过一会儿就回来。hu xian sheng guo yi hui er jiu hui lai.

க்ளீட்டஸ் -- 过一会儿guo yi hui er, சற்று நேரத்துக்குப் பின். 胡先生,过一会儿就回来。hu xian sheng guo yi hui er jiu hui lai. திரு ஹு விரைவில் திரும்புவார்.