இன்று பிற்கபகல் 4 மணி வரை, வெளிநாடுகளிலுள்ள சீன வணிகர்கள், சீன அரசவையைச் சேர்ந்த வெளிநாடுகள் வாழ் சீனர் விவகாரம் பற்றிய அலுவலகத்தின் மூலம், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 9 கோடியே 20 லட்சம் யுவான் நன்கொடையையும் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.
தாய்நாடு இன்னலில் இருக்கின்ற போது, வெளிநாடுகளிலுள்ள சீனர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் நன்கொடையை வழங்கிய போது தெரிவித்தனர்.
|