சீனாவின் மதக்குழுக்கள் நன்கொடை வழங்கின
cri
சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் நில நடுக்கம் நிகழ்ந்த பின், சீனாவின் புத்தம், தெள, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதக்குழுக்கள், பேரிடர் நீக்க மீட்புதவி நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுகின்றன. அவை, நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரேதசங்களுக்கு நன்கொடையையும் மீட்புதவிப் பொருட்களையும் வழங்கியுள்ளன. இதுவரை, 30 லட்சம் யுவானைத் திரட்டி, இப்பிரதேசங்களுக்கு வழங்கவுள்ளன.
|
|