• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 15:49:54    
ஜப்பானிய விண் வெளிப் பயணப் பணியகத்தின் உதவி

cri

செயற்கைக்கோள் உணர்வறிதல் மூலம், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்ப்டட பிரதேசங்களின் நிலவியல் பற்றிய படத்தை ஜப்பானிய விண் வெளிப் ஆணையம் பணியகம் சீனாவுக்கு வழங்கியது.

ஜப்பானிய செயற்கைக்கோள் மூலம், இப்படம் பெறப்பட்டது. தற்போது, இச்செயற்கைக்கோள் படத்தை சீன நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர்.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா முதலிய நாடுகள், சீனாவுக்கு செயற்கைக்கோள் மூலம் பெற்றுள்ள படங்களை வழங்கும் என்று தெரிய வருகின்றது.