கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன், மெக்சிகோ, இந்தோனேசியா முதலிய நாடுகளிலான சீனர்களும் சீன மாணவர்களும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆக்கப்பூர்வமாக நன்கொடை வழங்கி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு உதவி அளிக்கின்றனர்.
14ம் நாள் காலை 10மணி வரை, ஆப்கானிஸ்தானிலுள்ள சீன தூதரகத்தின் பயணியாளர்கள், சீனத் தொழில்நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தனிநபர்கள் மூலம் திருட்டி வழங்கிய நன்கொடை வழங்கிய மீட்புதவித் தொகை 20ஆயிரம் அமெரிக்க டாலராகும்.
பிலிப்பைன்ஸிலுள்ள தொடர்புடைய சீனர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடை தொகை 20இலட்சம் யுவான் ஆகும்.
தவிரவும், இந்தோனேசியாவிலுள்ள தொடர்புடைய சீனர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடை தொகை 1லட்சத்து 10ஆயிரம் அமெரிக்க டாலரும் 35ஆயிரம் யுவான் ரென்மின்பியும் ஆகும்.
|