• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 20:56:16    
பேரிடர் நீக்க மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கிய வென்சியாபாவ்

cri

சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் 14ம் நாள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்குச் சென்று பேரிடர் நீக்க மீட்புதவிப் பணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். தற்போது ஒரு லட்சம் பேர் இந்த பேரிடர் நீக்க மீட்புதவிப் பமியில் பங்கெடுத்துள்ளனர் என்று வென்சியாபாவ் கூறினார். நேரம் உயிர் என இயன்றதனைத்தையும் கொண்டு முயற்சித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர் கோரினார்.

இன்று பிற்பகல் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் ஹூலிகெப்டரில் வென் ச்சுவான் மாவட்டத்தை பார்வையிட்டார்.
இன்று நண்பகல் வரை வென் சுவான், பேய்ச் சுவான் முதலிய கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 12 ஆயிரத்து 500க்கும் அதிகமான படையினர் சென்றடைந்து மீட்புதவிப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
புள்ளிவிபரங்களின் படி 14ம் நாள் பிற்பகல் 2 மணி வரை வென் சுவான் பிரதேசத்தில் நிலநடுக்கத்தில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.