• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 16:31:34    
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உதவி

cri

மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், சீனாவின் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு 70 இலட்சம் யுவான் உதவியை சர்வதேச ஒலிம்பிக் குழு அளிக்கும் என்று இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு தெரிவித்துள்ளது.

மே திங்கள் 12ம் நாள் சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கம் குறித்து, சீனாவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தது. சர்வேதச ஒலிம்பிக் குழுவின் தலைவர் ரோக், சீன அரசுக்கு தன்னுடைய, அனுதாபத்தை தெரிவித்தார்.